சூடான செய்திகள் 1

நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ள பொன்சேகா

(UTV|COLOMBO)-தமக்கு நீதி நிலைநாட்டப்படாவிட்டால் நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

சின்னம்மை நோய்க்கு ஒப்பான வைரஸ் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 132 தாண்டியது

டொரிங்டன் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல்