உள்நாடு

நீதிமன்றங்களின் சுயாதீன தன்மை மற்றும் சட்டங்களை நாம் பாதுகாப்போம் [VIDEO]

(UTV|COLOMBO ) – நீதிமன்றங்களுக்கோ அல்லது வழக்குகளுக்கோ எந்த வித அச்சுறுத்தல்களையும் அல்லது விரலடிப்புகளையும் அரசாங்கம் மேற்கொள்ள மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

Related posts

பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீத் ஒய்வு!!

பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

WhatsApp இற்கு புதிய வசதிகள்