உள்நாடுசூடான செய்திகள் 1

நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்ய உத்தரவு [VIDEO]

(UTV|கொழும்பு) – பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர், கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு இதற்கான அறிவுறுத்தலை இன்று (23) வழங்கியுள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய அலைபேசி அழைப்பு தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஏழு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

மாவீரர் தினத்திற்கு கடும் எதிர்ப்பு – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.