உள்நாடு

நீதவான் தம்மிக ஹேமபால கொழும்பு குற்றவியல் பிரிவில் வாக்குமூலம்

(UTV|கொழும்பு) – சேவையில் இருந்து நீக்கப்பட்ட பத்தேகம நீதவான் தம்மிக ஹேமபால தற்போது கொழும்பு குற்றவியல் பிரிவில் வாக்குமூலம் ஒன்றை தற்போது வழங்கிவருகிறார்.

நீதவான் தம்மிக ஹேமபால மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான காணொளி ஒன்று அண்மையில் வெளியாகியிருந்து.

குறித்த உரையாடல் தொடர்பான காணொளி குறித்தே வாக்குமூலம் ஒன்றை தற்போது கொழும்பு குற்றவியல் பிரிவில் அவர் வழங்கிவருகிறார்.

Related posts

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

அர்ச்சுனா MP யின் அதிரடி அறிவிப்பு – MP பதவி கௌசல்யாவிற்கு

editor

அரசு ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்க முடியாது.