உள்நாடு

நீண்ட தந்தங்கள் கொண்ட யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கலாவெவ தேசிய பூங்காவில் மிக நீண்ட தந்தங்கள் மற்றும் வயதான யானை என்ற சிறப்பம்சம் பெற்றிருந்த யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

ஆடியாகல-கிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கியே யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானையானது அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த ஒன்றாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மலையக மக்களுக்காக தனி விவாதம் நடாத்த தயாராகும் இலங்கை பாராளுமன்றம்!

நாட்டிற்கு அச்சுறுத்தலான உடன்படிக்கைகளை இரத்து செய்யுமாறு கோரிக்கை [VIDEO]

உக்ரைனிலிருந்து தொடர்ந்தும் பயணிகள் வருகை