வகைப்படுத்தப்படாதநிவ் கெலிடோனியாவிற்க்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு by December 5, 201846 Share0 பசுபிக் சமுத்திரத்தில் அமையப் பெற்றுள்ள நிவ் கெலிடோனியாவுக்கு அண்மையில் 7.5 ரிச்டர் அளவு கோளில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.