உள்நாடு

நிவார் புயல் வலுவாகிறது

(UTV | கொழும்பு) – வங்காள விரிகுடாவில் உருவான நிவார் புயல், மேலும் வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பலத்த மழை வீழ்ச்சி, கடுங்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஆகியன தொடர்பில் அபாய எச்சரிக்கை விடுத்துள்ள திணைக்களம், நிவார் புயல் காங்கேசன்துறை கடற்பிராந்தியத்திலிருந்து 230 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 புலமை பாரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

கொழும்பு மெனிங் சந்தை நாளை மறுதினம் முதல் திறக்க தீர்மானம்