வணிகம்

நிவாரண விலையில் தேங்காய்

(UTV | கொழும்பு) – நிவாரண விலையில் மக்களுக்கு தேங்காயை விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாடாளாவிய ரீதியில் நடமாடும் சேவையினூடாக 60 ரூபாவிற்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது…

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி திருத்தம்

60 வகையான மருந்து பொருட்களின் விலைகள் அதிகரிப்பு