உள்நாடு

நிலைமையினை வழமைக்கு கொண்டுவர இயன்றளவு ஒத்துழையுங்கள்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டிலும் விவசாயத் துறையில் ஈடுபடுவோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா நேற்றைய தினம் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, எதிர்வரும் வாரம் பூராகவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வர அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

வன்னியில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனுக்களை தாக்கல் செய்தது

editor

கோட்டாபய ராஜபக்க்ஷவைக் கைது செய்யத் திட்டமாம் | வீடியோ

editor

ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் – பிரதமர்