உள்நாடு

நிலவும் காலநிலையில் மின்தடை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இரத்தினபுரி, கரிஎல்ல, மத்துகம, பாதுக்க, ஹோமாகம, அவிசாவளை, பயாலகம மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

Related posts

சமூர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கும் திகதி அறிவிப்பு

மக்களுக்கு சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

சாந்த அபேசேகர மீளவும் விளக்கமறியலில்