சூடான செய்திகள் 1

நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை

(UTV|COLOMBO)  நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை ஒன்றினை அரசு எதிர்வரும் 16ம் திகதி முதல் முன்னெடுத்துள்ளது.

இதற்கு மாறாக, சர்வதேச தரத்திலான மொழிபெயர்ப்புடன் கூடிய பிறப்புச் சான்றிதழ், மரண சான்றிதழ் மற்றும் விவாக சான்றிதழ் ஆகியவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளை 24 மணிநேர நீர் விநியோகத்தடை