வகைப்படுத்தப்படாத

நிலநடுக்கம் – 5.2 ரிக்டரில் பதிவு

(UTV|INDIA)-வங்கக் கடலில் உள்ள தீவுக்கூட்டங்களான அந்தமான் தென்கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 2.05 மணியளவில் 5.2 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சேதங்கள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியானது.

அந்தமான் பகுதியில் நேற்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர் நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வெள்ளவத்தை கட்டிட உரிமையாளர் விளக்கமறியலில்

இனவாத ரீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமற்றது – மகிந்த ராஜபக்ஷ

அமைச்சரவையின் அறிக்கை