உள்நாடு

நிலக்கரி கொள்வனவில் சிக்கல்

(UTV | கொழும்பு) –  நிலக்கரி கொள்வனவில் சிக்கல்

மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் பணம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் 12.32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (4.56 பில்லியன் ரூபா) கோரப்பட்டுள்ளதக்க தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மூன்றாக பிளவடையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

அனைவருக்கும் 4% குறைந்த வட்டி வீதத்தில் கடன்

“பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!