உலகம்

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

(UTV|இந்தியா) – டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குற்றவாளிகளின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஜனவரி 22 ஆம் திகதிக்கு முன்னதாக குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்யலாம் என குறித்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Related posts

ரோஹிங்கிய அகதிகள் சென்ற படகு விபத்து – 14 பேர் பலி

அகதிகள் விடயத்தல் அமெரிக்கா கருணை

வழமைக்கு திரும்பும் நியூசிலாந்து