உள்நாடு

நியோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ ஐக்கிய அமெரிக்காவின் நியோர்க்கை சென்றடைந்தார்.

​ஐ.நா ​பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தனது பாரியாருடன் அவர் அமெரிக்கா சென்றார்.

பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றுவார். அதன்பின்னர், உலக நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.

Related posts

2000 முட்டைகள் பறிமுதல்

மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரச ஊழியர்களுக்கு வரிகள் இன்றி வழங்கப்படும் கொடுப்பனவு!