சூடான செய்திகள் 1

நியோமல் ரங்கஜீவவுக்கு இடமாற்றம்

(UTV|COLOMBO)-பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் நியோமல் ரங்கஜீவவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று(20) முதல் பொலிஸ் புலம் படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சேவைக்கான தேவை காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரங்கஜீவ பிலியந்தல பகுதியில், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்டோரினால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணக் காயத்தில் இருந்து தப்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

சஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று

பொதுத் தேர்தல் – விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வௌியீடு

நாட்டையே உலுக்கிய வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம்