கிசு கிசுசூடான செய்திகள் 1விளையாட்டு

நியூஸ்லாந்து அணி பயணித்த பேருந்து: மலைப்பகுதியில் நடந்தது என்ன? (video)

இலங்கை மற்றும் நியூஸ்லாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று இருபதுக்கு 20 கிரக்கெட் போட்டி தொடர் நடைபெற்றுவருகின்றது.

இந் நிலையில், இலங்கை வந்த நியூசிலாந்து அணி பல்லேகல மைதானம் நோக்கி செல்லும் போது சிரமம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளது.

நியூஸ்லாந்து அணி வீரர்கள் பயணித்த பஸ் திடீரென தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகி உள்ளது.

பேருந்து, மலைப்பகுதி பிரதேசத்தில் தொழில்நுட்ப கோளாரிற்குள்ளாகியுள்ளது. நடுவீதியில் பயணிக்க முடியாமல் தடுமாறியுள்ளனர்.

பின்னர் கடும் சிறமத்திற்கு மத்தியில் அம்பியுலன்ஸ் மற்றும் சிறிய வேன் ஒன்றின் உதவியுடன் நியூஸ்லாந்து அணிவீரர்கள் கண்டி நோக்கி பயணித்துள்ளனர்.

தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகளில் கைவிரல் அடையாளம்

எவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல அனுமதி