விளையாட்டுநியூஸிலாந்து அணி 203 ஓட்டங்கள் குவிப்பு by January 24, 202038 Share0 (UTV|நியூஸிலாந்து ) – இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் அதிரடியாட்டத்தினால் நியூஸிலாந்து அணி 203 ஓட்டங்களை குவித்துள்ளது.