சூடான செய்திகள் 1

நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி – பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரை

(UTV|COLOMBO)-பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்துதி அறிக்கை பற்றியும், ஹம்பாந்தோட்டை திட்டம் பற்றியும் இன்று பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றவுள்ளார்.

 

கடந்த தேர்தல் சமயத்தில் சீன நிறுவனம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெருந்தொகை பணத்தை வழங்கியிருந்ததாக நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் செய்தியில் கூறப்பட்டிருந்தமை குறிப்pபடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமைச்சர் பௌஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி ஆரம்பம்

பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சியில் நடித்தேன்- அமலாபால் (photos)