விளையாட்டு

நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

(UTV|நியூசிலாந்து ) – இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.

நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கேன் வில்லியம்சன்
2. ஹமிஷ் பென்னெட்
3. டாம் பிளன்டெல்
4. கொலின் டி கிராண்ட்ஹோம்
5. மார்ட்டின் கப்தில்
6. கைல் ஜேமிசன்
7. ஸ்காட் குகலின்
8. டாம் லாதம்
9. ஜிம்மி நீசம்
10. ஹென்றி நிக்கோல்ஸ்
11. மிட்செல் சான்ட்னெர்
12. இஷ் சோதி
13. டிம் சவுத்தி
14. ராஸ் டெய்லர்.

Related posts

சர்வதேச கிரிக்கட் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்த தீர்மானம்

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க?

அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை சுவீகரித்த குரோஷிய அணியின் லூகா