சூடான செய்திகள் 1

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் கைது

(UTV|COLOMBO) நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் மல்வானையில் உள்ள அவரின் வீட்டில் இருந்து Bora-12 ரக துப்பாக்கி ரவைகள் 93 மீட்கப்பட்டமையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

Related posts

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கடூழிய சிறைத்தண்டனை

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

சர்வதேச காவற்துறையின் ஒத்துழைப்பை கோரிய போதைப் பொருள் ஒழிப்பு பணியகம்