கேளிக்கை

நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பலி

(UTV |  சென்னை) – நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ள செய்தி சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் குணசித்ர வேடத்தில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கொரோனாவுக்கு கடந்த சில நாட்களில் பல பிரபலங்கள் பலியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் ’குக் வித் கோமாளி’

அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாகும் பிரபல பாடகி

2020 ஆண்டுக்கான National Crush இவர் தான்