உள்நாடு

நிதியமைச்சர் இந்திய பிரதமரை சந்தித்தார்

(UTV | கொழும்பு) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடில்லியில் சந்தித்துள்ளார்.

இந்த நிகழ்வில் புதுடெல்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும் கலந்துகொண்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுக் கொடுப்பதே நிதி அமைச்சரின் விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

Related posts

இதுவரை 1917 பேர் குணமடைந்தனர்

தடுப்பூசி செலுத்தியோருக்கு மாத்திரமே பேருந்துகளில் பயணிக்கலாம்

ரஷ்ய அரசாங்க இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய உரம் தரமானது

editor