சூடான செய்திகள் 1

நிகாப், புர்கா தடை நீக்கம்!

(UTVNEWS COLOMBO) – நிகாப், புர்கா மற்றும் முகத்தினை மறைக்கும் தலைக்கவசம் ஆகியவற்றை அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் புர்கா-நிகாப் மற்றும் முழு முக தலைக்கவசம் (full face helmet) ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி

இரு பெண் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: வீடியோ தொடர்பாடல் மூலம் விசாரணை

ஐ.தே. கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு