சூடான செய்திகள் 1

நிகவெரட்டிய வன்முறை சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி விளக்கமறியலில்

(UTV|COLOMBO) வன்முறை சம்பவம் தொடர்பில் நிகவெரட்டியவில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 12 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டார வீதிக்கு பூட்டு

அநுரவுக்கு அலை திரண்டு ஆதரவு ; அப்படி என்ன தெரிவித்தார்

15.6 சதவீதத்தால் தேயிலை ஏற்றுமதியில் வளர்ச்சி