உள்நாடு

நாவலபிட்டி நகரசபை தலைவர் உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவலபிட்டி நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தலா ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஊரடங்கு உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாவலபிட்டி நகரில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் சூது விளையாட்டில் ஈடுபட்டமைக்காக இவர்கள் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகள்

வெள்ள நிவாரணத்திற்கு பிரதமர் பணிப்பு

அநுரவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளின் பிரதிபலிப்பு – ரிஷாட் எம்.பி

editor