சூடான செய்திகள் 1

நாளை(21) அமைச்சின் செயலாளர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-அமைச்சின் செயலாளர்கள் நாளை(21) புதிதாக நியமிக்கப்படுவரென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(20) இடம்பெற்ற அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவை சந்திப்பில் இன்று(20) அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட 29 அமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தகவல் ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை அரச நிறுவனங்களை பாதிக்குமா?

நாளை(09) சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

விபத்தில் உயர்தர மாணவர் பலி