விளையாட்டு

நாளை (16) நடைபெறவிருந்த நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரத்து

(UTV|NEW ZEALAND) நாளை(16) நடைபெறவிருந்த நியூசிலாந்து அணி மற்றும் சுற்றுலா பங்களாதேஷ் அணியுடனான போட்டிகளை இரத்து செய்ய நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனங்கள் இணைந்து தீர்மானித்துள்ளது.

நியூசிலாந்து  Christchurch  நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது இடம்பெற்ற  இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பிற்பாடே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

அசேல குணவர்தனவின் அபார பிடியெடுப்பு

வார்னர் மரண அடி: பங்களாதேஸ் அணியுடன் மோதிய அவுஸ்திரேலிய அணிக்கு திரில் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் கூடியது