உள்நாடு

நாளை 24 மணி நேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை(23) காலை 9 மணி முதல் நாளை மறுதினம்(24) காலை 9 மணி வரையில் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொழும்பு 01-03 மற்றும் கொழும்பு 07-12 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்!!

மகளின் முதலிரவன்று தந்தை கைது! 9வருடத்திற்கு பின் சிக்கினார்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு