சூடான செய்திகள் 1நாளை (22) நாளை மறுதினம் (23) விடுமுறை by April 21, 201943 Share0 (UTV|COLOMBO) நாட்டிலுள்ள பாடசாலைகள், அரச மற்றும் தனியார் பணியகங்களுக்கு, நாளையும் நாளை மறுதினமும் (22ம் 23ம் திகதிகள்) விடுமுறை அளிக்கப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.