சூடான செய்திகள் 1

நாளை 18 மணி நேர நீர்வெட்டு

(UTV|COLOMBO)-களனி மற்றும் வத்தளை உள்ளிட்ட சில பிரதேசங்களில் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு நீரினை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பித்தல் செயற்பாடுகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி , களனி , பெஹலியகொடை , வத்தளை , மாபோல மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

சம்பள உயர்வு அல்லது 20 ஆயிரம்- நாடளாவியரீதியில் போராட்டம்

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் தடை

மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினரை இராஜதந்திர ரீதியில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை