உள்நாடு

நாளை 10 மணி நேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) –  கொழும்பின் சில பகுதிகளில் நாளை(19) இரவு 09.00 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 07.00 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹோமாகம,பன்னிப்பிட்டிய, பெலவத்த, மத்தேகொட ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

A/L பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

தற்போதைய நிலையில் வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்

டயானா கமகேவுக்கு 5 நாட்களுக்கு பயணத்தடை இல்லை