வகைப்படுத்தப்படாத

நாளை முதல் விசேட டெங்கு வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் இரண்டு வார காலத்திற்கு பொது மக்களின் பங்களிப்புடன் விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தயாராகியுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலையில் டெங்கை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும். இதுவரை 70 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்படடுள்ளனர். அவர்களில் 25 சதவீதமானோர் 19 வயதுக்கு கீழானவர்கள் என்று டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா

ஜனாதிபதி ரஷ்யா பயணம்

ප්‍රදේශ කිහිපයකට වැසි රහිත කාලගුණයක්.