சூடான செய்திகள் 1

நாளை முதல் வானிலையில் மாற்றம்

(UTV}COLOMBO)-நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை நாளை (11) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம், மேல், மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவிக்கின்றார்.

அத்தோடு, கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வானிலை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முச்சக்கரவண்டிகளுக்கான மீற்றர் சட்டம் இம்மாதம் முதல் அமுல்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்த இறுதி தீர்மானம் இன்று

பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்கிரமரத்னவை மீண்டும் நியமித்துள்ளமை சட்டவிரோதம் – உதய கம்மன்பில