சூடான செய்திகள் 1

நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

(UTV|COLOMBO) புனித நோன்பு, நாளை முதலே அனுஸ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜிரி 1440 புனித ரமழான் மாத்திற்கான தலைபிறை காணுவதற்கான மாநாடு நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

அதன்போது நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்படாமையினால், நாளை முதல் புனித நோன்பு ஆரம்பமாகாவுள்ளது.

 

 

 

 

 

Related posts

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்!

பிதுரங்கல அரை நிர்வான சம்பவம்:இளைஞர்கள் மீண்டும் விளக்கமறியலில்…

ஹெரோயின் தொகையுடன் இரண்டு பேர் கைது