உள்நாடு

நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படவுள்ள பகுதிகள்

(UTV | களுத்துறை ) –  அலுத்கம, பேருவளை மற்றும் பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாளை (26) அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டக்ளஸ் தேவானந்தா இராஜினாமா செய்வதே சிறந்தது – சாணக்கியன்.

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது!