உள்நாடுசூடான செய்திகள் 1

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

(UTV|கொழும்பு) – நாளை(13) முதல் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Related posts

09 மணி நேர நீர் விநியோகம் தடை…

ரயன் மீண்டும் விளக்கமறியலில்…

பிரதமரின் அழைப்பை நிராகரித்தது ஐ.தே.க