சூடான செய்திகள் 1நாளை மறுதினம் முதல் நோன்பை நோற்க தீர்மானம்… by May 5, 201936 Share0 (UTV|COLOMBO) புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. எனவே நாளை மறுதினம் முதல் (7) நோன்பை நோற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.