உள்நாடு

நாளை மறுதினம் சிறப்பு வங்கி விடுமுறை

(UTV | கொழும்பு) –   நாளை மறுதினம் (10) விசேட வங்கி விடுமுறையாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஏனெனில், நாளை (09) நபிகள் நாயகத்தின் பிறந்தநாள், அரசு, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை என்பதால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

கட்சியின் செயற்பாடுகள் மூவரிடம் பகிரப்பட்டன

கோடிக்கணக்கில் பண மோசடி செய்த திலினிக்கு பிணை!