சூடான செய்திகள் 1

நாளை நாடு திரும்பும் ஜப்பானிய கடற்படைக்கப்பல்கள்…

(UTV|COLOMBO)-இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு கடற்படைக்கு சொந்தமான ‘காகா’ மற்றும் ‘இனசுமா’ ஆகிய இரு கப்பல்களும் நாளை (4) நாட்டைவிட்டு புறப்படவுள்ளன.

ஐந்து நாள் உத்தியோக நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை அண்மையில் வந்தடைந்த இரு கப்பல்களையும் இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

400 கடற்படை சிப்பாய்களுடன் சுமார் 19,950 டோன்களை எடுத்துச்செல்லக்கூடிய ‘காகா’ எனும் கப்பல் 248 மீட்டார் நீளம் கொண்டதாகவும் மற்றும் 170 கடற்படை சிப்பாய்களுடன் சுமார் 4,550 டோன்களை எடுத்துச்செல்லக்கூடிய ‘இனசுமா’ எனும் கப்பல் 151 மீட்டார் நீளம் கொண்டதாகவும் காணப்படுகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கோட்டாபய ராஜபக்‌ஷவின் குடியுரிமை விவகார வழக்கு விசாரணை ஆரம்பம்

15.6 சதவீதத்தால் தேயிலை ஏற்றுமதியில் வளர்ச்சி

இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வு