உள்நாடுசூடான செய்திகள் 1

நாளை தினத்திற்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

(UTVNEWS | கொழும்பு) -அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்களுக்கு இன்று மற்றும் நாளை தினத்திற்குள் அதனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு நலன்புரி வேலைத்திட்டத்திற்கு அமைய முதியோர், விசேட தேவையுடையோர், சமூர்த்தி பயனாளிகள், மற்றும் சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கு இந்த கொடுப்பனவு தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

Related posts

பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வழங்க நடவடிக்கை – பிரதமர்

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

கொழும்பு பங்கு சந்தை புதிய தலைவர் நியமனம்