உள்நாடுநாடளாவிய ரீதியாக ஊரடங்கு அமுலுக்கு by July 13, 2022July 13, 202239 Share0 (UTV | கொழும்பு) – நாளை (14) காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.