சூடான செய்திகள் 1

நாளை காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTVNEWS | COLOMBO)- சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாளை(03) காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

செவ்வாய் முதல் வெள்ளிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது கலந்தரையாடப்படவேண்டிய விடயங்களை குறித்து ஆராய்வதற்கும், திகதிகளை ஒதுக்கீடு செய்வதற்காகவுமே இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை பயிற்சி

பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாகிரக போராட்டம்

சாரதிகளிடம் இருந்து 142 மில்லியன் ரூபா அறவிடு