உள்நாடுநாளை கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல் by May 11, 202236 Share0 (UTV | கொழும்பு) – கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல் நாளை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேயவர்தன தெரிவித்தார்.