உள்நாடுநாளை இரு மணித்தியாலங்களை குறைத்து மின்வெட்டு by March 31, 202238 Share0 (UTV | கொழும்பு) – எரிபொருள் இருப்பு இன்று இரவு 11 மணிக்குள் மின்சார சபையிடம் கையளிக்கப்படும் எனவும் நாளை முதல் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு குறைக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.