உள்நாடுசூடான செய்திகள் 1நாளை அரச பொது விடுமுறை இல்லை by March 16, 202049 Share0 (UTV|கொழும்பு) – நாளை அரச பொது விடுமுறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.