உள்நாடுநாளைய ரயில்வே பணிப்புறக்கணிப்பு இரத்து by March 5, 202039 Share0 (UTV| கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாளை(06) மேற்கொள்ளவிருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.