உள்நாடு

நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கு விளக்கமறியல்

தபால் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பு!

பாலம் புனரமைப்பு பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி