உள்நாடுசூடான செய்திகள் 1

நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

(UTV| கொழும்பு) – கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த 4 பேர் தொடர்பிலான மருத்துவ பகுப்பாய்வு அறிக்கையில் மேற்படி நால்வருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

தனமல்வில துப்பாக்கி சூடு சம்பவம் -விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ – சீனா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு [VIDEO]

“டலஸ், தயாசிறி – சஜித்துடன்”