சூடான செய்திகள் 1

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது

(UTV|COLOMBO) – நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுள பொல்கம்பல கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் ரவியின் மகள் சீ.ஐ.டி முன்னிலையில்

கடற்படையின் புதிய கடற்படை தளபதி நியமிப்பு…

மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு